| 11 comments ]"இதுக்கு முன்னாலே நீ செக்ஸ் வச்சிருக்கியா"
"ம்ம்"
"யார் கூட "
"என் பாய் ப்ரண்ட் கூட, என் பக்கத்து வீட்டு அங்கிள் கூட, என் டாட் ப்ரண்ட்ஸ் கூட"
இது எதோ கற்பனைக் கதை அல்ல, 15 வய்து சிறுமிக்கும் ( நாம அப்படித்தான் நினைக்கிறோம்) 20 வயது இளைஞனுக்கும் நடக்கும் ஆன்லைன் கடலை...பார்த்துக் கொண்டிருந்த நாம் அதிர்ச்சியில் உறைந்து போகிறோம். இதுவெல்லாம் எதோ வெளிநாட்டு மக்களின் அரட்டை என்று நினைத்தால் அதுவும் இல்லை....இவை அனைத்தும் நடப்பது தமிழ்த் தளங்களில் தமிங்கிலீஸில்....தமிழ் முன்னேறி விட்டதா...?
நண்பன் இப்படி பலத் தளங்கள் இருப்பதைச் சொன்னபோது நம்பாமல் தான் நம் குழுவும் இதனுள் சென்றது...உள்ளே சென்று பார்த்தால் வெளிநாட்டினர் உத்தமர்கள் என்றே தோன்றியது....500க்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் இருக்கிறார்கள்...மேலே குறிப்பிட்டது போல் நூற்றுக்கணக்கான உரையாடல்கள் அனைத்தும் இப்படி மானங்கெட்ட உரையாடல்களே...!
" முதன் முதலில் நீ யாருடன் உறவு கொண்டாய்"
"என் அக்காவுடன்"
"வேறே"
"என் சித்தி, அத்தை..."
இப்படி தொடர்ந்து கொண்டே போக...நமக்கு இரத்தம் உறைகிறது....இவையெல்லாம் உண்மையா..? நாமே நேரில் களத்தில் இறங்கி மாற்றுப் பெயரில் அந்தத் தளத்தில் நுழைந்தோம்...
என்னுடன் பேசியவளுக்கு 35 வயதாம்... கணவன் பிசினஸ் விசயமாக வெளிநாடு சென்றிருக்கிறாராம்...ஒரு மகனாம்...நீ எங்கிருக்கிறாய் என்று கேட்க நான் கோவை என்றேன்....அவள் சென்னை என்றது மட்டுமில்லாமல் முகவரி முதல் கொண்டு கொடுத்தாள்...தன் அத்தை கூட இருப்பதாகவும் அவர்கள் இல்லாத நாள், அவள் கூற நான் சென்னை வரவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டாள்....
ஒரு குடும்பப் பெண் எப்படி எல்லாம் பேச முன்வர மாட்டாளோ அவை அனைத்தையும் பேசினாள்...தொலைபேசி எண் கூடத்தந்தாள்...என் மனசாட்சி அதற்கு மேல் எனக்கு இடம் தரவில்லை...அதிலிருந்து வெளியானேன்...எதோ விபச்சாரம் செய்து விட்டாற் போல் மனது நடுங்கியது...இவை அனைத்தும் நடந்தது இரவு 2 மணிக்கு...உலகம் தூங்கிக் கொண்டிருந்தது...ஒரு கூட்டம்...?

என்னப் பிரச்சனை இவர்களுக்கு...."என் கணவன் என்னை ஒரு முறைக்கு மேல் பண்ணுவதில்லை...அவனுக்கு அது சின்னது...எனக்கு ஒரே நேரத்தில் நாலு பேருடன் உறவு கொள்ள ஆசை'...அப்பப்பா...இன்னும் இன்னும்...
செக்ஸ் தான் வாழ்க்கையா...? அதை மீறி எத்தனை நல்ல விசயங்கள் இருக்கிறது...ஏன் இவர்கள் இப்படி...? ஆயிரம் தான் காரணங்கள் இருந்தாலும் இது சரியா...? வெளியே உத்தமர்களாக வேசமிடும் இவர்களின் நடுநிசி வாழ்க்கை இத்தனைக் கேவலமானவையாக இருக்கிறது...அதன் பின் இன்னும் உள்ளோடி பார்த்தால் நுற்றுக்கணக்கான தமிழ் செக்ஸ் தளங்கள்...
ஆயிரக்கணக்கான உறவுகளை கொச்சைப்படுத்தும் கதைகள், முழு நீல வீடியோக்கள்,கலாச்சாரத்தை தரைமட்ட மாக்கும் கேள்வி பதில்கள்...தலைச் சுற்றியது...

மஜா மல்லிகா, இது ஒரு கேவலமான தளத்தின் செக்ஸ் நிபுணரின் பெயர்.இவளிடம் கேட்கப்படும் பெரும் பான்மையான கேள்விகள்...பல ஆண்கள் ஒரு பெண் உறவு பற்றியது தான்...எல்லாவற்றை ஆதரித்து உற்சாகப்படுத்தி கணவனுடன் சேர்ந்து ஒரே படுக்கையில் பல ஆண்களை திருப்தி படுத்த அந்த கேவலமானவள் கொடுக்கும் அறிவுரை(?)யை ஆஹா, ஓஹோவென்று பாராட்டும் ஒரு கூட்டம்.
ஒரே வருடத்தில் 7 1/2 லட்சம் ஹிட்களைப் பெற்றதாக விளம்பரப் படுத்திக்கொள்ளும் சில செக்ஸ் வலைப்பூக்கள்... நம் தலைமுறையினரின் ரசனையை பறைசாட்டியது...
பல தரப்பட்ட சாதாரணக் குடும்பப் பெண்களை செக்ஸ் வட்டத்திற்குள் கொண்டுவந்து மொபைல் கேமராவில் படம் பிடித்து அதை இது போன்ற தளங்களில் வெளியிட்டு களிப்புறும் சுரணைக் கெட்ட இளைஞர் கூட்டம் இங்கு ஏராளம்...மொபைல்கடை, துணிக்கடை, சூப்பர் மார்க்கெட் இப்படியான பொது இடங்களில் வேலைசெய்யும் பெண்கள் இவர்களின் சிற்றின்பத்திற்கு ஒத்துழைக்க, இது போன்ற தளங்களில் அவர்களின் மானம் கப்பலேறிக் கொண்டிருக்கிறது என்பது அந்தப்பெண்கள் அறியாத உண்மை...
தன் மனைவி, சகோதரி, தோழி, சொந்தம் எல்லோரும் நல்லவர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் பல அப்பாவி ஆண்களுக்கு இது போன்ற தளங்களில் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.இது போன்ற தளங்களில் வெளியிடப்படும் வீடியோக்களில் பாதி பாலியல் தொழில் முறைப் பெண்கள் இல்லை...குடும்ப மானம், கலாச்சாரம் பேசிக் கொண்டு முகமூடி அணிந்து திரியும்...நம் நம்பிக்கைக்கு பாத்திரமான பெண்கள் தான் இங்கு அதிகம்.
நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம்... கலாச்சாரத்தின் அடுத்த கட்டம் இதுவா?
தமிழ் வளரவேண்டும் இது போன்ற தரங்கெட்ட தனத்தால் அல்ல...
தமிழ் தழைத்தோங்க வேண்டும் இது போன்ற தறுதலைகளால் அல்ல...
தமிழ் செழிக்க வேண்டும் இது போன்ற சுரணைக் கெட்டவர்களால் அல்ல...
நல்லது எவ்வளவு உண்டோ அதே அளவு, இது போன்ற கேவலங்களும் இணையத்துள் பிண்ணிக் கிடக்கிறது...இளைய தலைமுறையினரின் சீரிய ஒழுக்க முறை வழிகாட்டுதலில் நமக்கும் பெரிய பங்குண்டு...என்பதை எண்ணத்துள் நிறுத்தி...அவர்களை நல்வழித்தவறாமல் பாதுகாப்போம்....அரசாங்கமும் இது போன்றத் தளங்களை கையகப்படுத்தி அன்னபறவைப் போன்று தீயது களைந்து நல்விசங்களை மட்டும் நம் பார்வைக்குத்தர நடவடிக்கைத்தரும் என்று நம்புவோம்...

காமத்தளங்கள் ஒழிப்போம்...நம் கலாச்சாரம் காப்போம்....!

11 comments

gumi said... @ January 21, 2010 at 3:15 AM

entha chat room? theliva sollunga...

தமிழ்க்கீரன் said... @ January 21, 2010 at 3:15 AM

TEST

SUREஷ் (பழனியிலிருந்து) said... @ January 21, 2010 at 3:40 AM

சும்மா ஹிட் எகிருது பாருங்க

Anonymous said... @ January 21, 2010 at 3:48 AM

அது என்ன தரங்கெட்ட செக்ஸ் தளங்கள்?
அப்ப "தரமான செக்ஸ் தளங்கள் என்று ஒன்று உள்ளதா ?

தமிழ்க்கீரன் said... @ January 21, 2010 at 4:04 AM

//Anonymous said...
அது என்ன தரங்கெட்ட செக்ஸ் தளங்கள்?
அப்ப "தரமான செக்ஸ் தளங்கள் என்று ஒன்று உள்ளதா ?//

உள்ளது...டாக்டர் மாத்ரு பூதம் நடத்திய "புதிரா புனிதமா" போன்று வாசகர்களின் செக்ஸ் பிரச்சனைகளைத் தீர்க்கும் தளங்கள்...

ramesh said... @ January 21, 2010 at 4:07 AM

அது எந்த Chat Room ?

Anonymous said... @ January 21, 2010 at 5:43 AM

இதைபடிக்கும் பாதிப்பேர் இது என்ன சைட் என்று தெரியத்தான் ஆர்வமாக உள்ளனர்...கலி முத்திப் போச்சு

Revathi said... @ January 21, 2010 at 11:26 PM

அது எந்த Chat Room ?

pillaival said... @ January 22, 2010 at 12:00 AM

kalacharadhukum sexkum enna sammatham.kalacharamna enna????????

C said... @ January 22, 2010 at 12:22 AM

அய்யா, கலாசார காவலரே,
உங்களுக்கு நல்ல கற்பனை வளம் உள்ளது. கதை எழுதலாம்.
ஹீட்ஸ் அதிகம் வாங்க இது ஒரு வழி.

pasumai yugam said... @ February 11, 2015 at 7:17 AM

ஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் ஆனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து விந்து முந்துதல்.சிறிய குறி விரைப்பின்மை. நீர்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளுக்கு எங்களிடம் கலப்படம் இல்லாத ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் மற்றும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123

Post a Comment